பகிரங்க விவாத அழைப்பு
மருதமுனை மஸ்ஜிதுல் கபீரில் கடந்த 15.05.2012 அன்று ஜயமும் தெளிவும் என்ற பெயரில் மௌலவி(?) அமினுத்தின் ரஸாதி மழாஹிரிஅவர்கள் தராவிஹ் 23 , தல்கீன் , கூட்டு துஆ, சுபஹ் குனூத் உள்ளதாக ஆதாரம் (?) காட்டியுள்ளார்......
தவ்ஹீத் சகோதரர்களுக்கும் தனிப்பட்ட ரீதியில் தெளிவு பெற வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டு நாங்கள் சென்றோம்......
விவாதத்திலிருந்து மழாஹிரி தப்பியோட்டம்.
தவரான பத்வாவை வழங்கிய அமினுத்தின் ரஸாதி மழாஹிரி அவர்களுக்கு விவாத அழைப்பு விடுக்கப்பட, விவாத கடிதத்தை பெறாமலே மறுத்து விட்டார்.......
முதுகெலும்புள்ள தப்லீக் ஜமாத்தினரே நாங்கள் (தவ்ஹீத் சகோதரர்கள்) தவரில் இருப்பதாக கூறிகின்றீர்கள்........ எங்களையும் சுவனத்தின் பால் அழைத்துச் செல்ல சரியான பாதையை காட்டுங்கள்........
கருத்து முரண்பாட்டுக்குத் தீர்வு காண நாம் தயார்.......
நீங்கள் தயாரா???? அல்லது உங்கள் மனோ இச்சையே கடவுளாக பின்பற்றுவீர்களா?????
உலமாக்களை நம்பிய அப்பாவி மக்களே.......... உங்களின் உலமாக்களை அணுகி புத்திசாலிதனமான முறையில் ஆரோக்கியமான தீர்வுகளை முன்வைக்குமாறு கோருங்கள்... இல்லாவிடின் அவர்களின் மௌலவி ஆடைகளை களையுங்கள்..... தயங்காதீர்கள்.......
சிந்தியுங்கள்..... நபி வழியா? ஊர் வழமையா ?












