கிழக்குப் பிராந்திய இஸ்லாமிய மாநாடு
சொற்பொழிவாளர்கள்
1.
அபுபக்கர் சித்திக்
மதனி (இறைதரிசனம்)
2.
அப்துல் வதுத் ஜிப்ரி (மரணப் பிடியில் மனிதன்)
3.
றயீசுத்தீன் ஷரயி (அல்குர்ஆன் சுன்னாவை புரிவது எப்படி)
4.
பீர்முஹம்மது காஷிமி (இலக்கற்ற இளைஞர்கள்)
5.
முபாறக் மதனி (எமது அழைப்புப் பணி என்ன)
6.
றியால் காஷிபி (சீதனம் ஒர் சமுக்க் கொடுமை)
7.
பைஸல் மதனி (இஸ்லாமிய இல்லம்)
8.
இம்தியாஸ் ஸலபி (வட்டி ஒர் வன் கொடுமை)
9.
அப்துல் கனி (உண்மைக்கு செவிமடுப்போம்)
அனைவரும் வருக அல்லாஹ்வின் அருளை பெறுக...........................
இடம்- ஸபுரிய்யா மஸஜித் (5ம் கொளனி) சவளக்கடை
காலம்- 03.06.2012
நேரம்- காலை 08.30 -- 09.00 வரை