15.07.2012. அன்று இடம் பெற்ற அம்பாரை மாவட்ட இஜ்திமா பிரமாண்டமாக நடந்தேறியது....... அல்ஹம்துலில்லாஹ்.


இதில் அம்பாரை மாவட்ட சகோதரர்களும் பலரும் கலந்து கொண்டனர்..


அதில் இலங்கையின் தலைசிறந்த உலமாக்கள் பலர் கலந்து கொண்டனர்.
குறிப்பாக முபாரக் மதனி, அப்துல் வதூத் ஜிப்ரி, ரியால் காஸிபி, போன்றோர் கலந்து உரையாற்றினர்....















படபடபிடிப்பு.- எம்.எச்.எம்.வஸீம்,ஏ.எச்.எம்.ஹப்றான்
(இஸ்லாமிய பிரசார மைய மீடியா யுனிட் - மருதமுனை)







0 Response to " "

Popular Posts

Popular Posts