தெளிவிருக்க ஐயம் ஏன்?

ரமழானை வரவேற்போம்.
அஸ்பர் ஹஸன் பலாஹி 
விரிவுரையாளர், தாறுல் ஹுதா அரபு இஸ்லாமிய கற்கைகள் மகளிர் கல்லூரி, மருதமுனை.

அல்குர்ஆன் சுன்னா வழியில் இபாதத்
அஷ்ஷெய்க் எம்.எல்.முபாரக் மதனி எம்.ஏ
முதல்வர், தாறுல் ஹுதா அரபு இஸ்லாமிய கற்கைகள் மகளிர் கல்லூரி, மருதமுனை.

முக்கியம் இஸ்லாத்தை அதன் உண்மையான வடிவில் விளங்கிக் கொள்ளும் நோக்கில் நேரடி கேள்வி பதில் நிகழ்வும் இடம்பெறும். உங்கள் சந்தேகங்களை உடனுக்குடன் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். 


காலம்  
2012.07.19 வியாழன் மஃரிப் முதல் இரவு 10.00 மணி வரை 
இடம்
மக்கள் மண்டபம் மருதமுனை


ஏற்பாடு  இஸ்லாமிய பிரசார மையம் (தௌஹீத் ஜமாஅத்),
 மருதமுனை






Popular Posts

Popular Posts