அன்ஸார் தப்லிகி விவாதத்திற்கு அழைப்பு

          விவாதத்திற்கு அழைப்பு


   அமீனுத்தீன் மழாஹிரியை அக்கரைப்பற்று 


   அன்ஸார் தப்லிகி விவாதத்திற்கு அழைப்பு




மீண்டும் கூறுகின்றோம்.....

முதுகெலும்புள்ள தப்லீக் ஜமாத்தினரே!

 நாங்கள் (தவ்ஹீத் சகோதரர்கள்) தவறில் இருப்பதாக கூறிகின்றீர்கள்........ எங்களையும் சுவனத்தின் பால் அழைத்துச் செல்ல சரியான பாதையை காட்டுங்கள்........

கருத்து முரண்பாட்டுக்குத் தீர்வு காண நாம் 

தயார்.......


நீங்கள் தயாரா???? அல்லது உங்கள் மனோ இச்சையே கடவுளாக பின்பற்றுவீர்களா?????ா?
காதீர்கள்.......
சிந்தியுங்கள்..... நபி வழியாஊர் வழமையா ?


நோன்பு புற்று நோயை தடுக்கும்



நோன்பு புற்று நோயை தடுக்கும்

கலிபோனிய பல்களைக்கழகம் ஆய்வு


ரமழானின் சிறப்பு

ரமழானின் சிறப்பு



ரமழானின் சிறப்பு 

ரமழான் மாதத்தை பற்றி அல்லாஹ் திருமறையில் கூறுகிறான் :
ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். அல்குர்ஆன் 2:183

(இவ்வாறு விதிக்கப் பெற்ற நோன்பு) சில குறிப்பட்ட நாட்களில் (கடமையாகும்) ஆனால் (அந்நாட்களில்) எவரேனும் நோயாளியாகவோ, அல்லது பயணத்திலோ இருந்தால் (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்னால் வரும் நாட்களில் நோற்க வேண்டும் எனினும்(கடுமையான நோய், முதுமை போன்ற காரணங்களினால்) நோன்பு நோற்பதைக் கடினமாகக் காண்பவர்கள் அதற்குப் பரிகாரமாக - ஃபித்யாவாக - ஒரு மிஸ்கீனுக்கு (ஏழைக்கு) உணவளிக்க வேண்டும் எனினும் எவரேனும் தாமாகவே அதிகமாகக் கொடுக்கிறாரோ அது அவருக்கு நல்லது - ஆயினும் நீங்கள் (நோன்பின் பலனை அறிவீர்களானால்), நீங்கள் நோன்பு நோற்பதே உங்களுக்கு நன்மையாகும் (என்பதை உணர்வீர்கள்). அல்குர்ஆன் 2:184 

Popular Posts

Popular Posts