இஸ்லாமிய பிரசார மையதினால் உயர் தர மாணவர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்ட மார்க்க வகுப்பு முடிவு பெற்றது ....
அதன் அடிப்படையில்
01.அகீதா
02.பிக்ஹுல் இபாதா
03.தஸ்கிய்யா
ஆகிய; 03 பாடங்களிலும் விரிவுரைகள் இடம்பெற்றன. அல்ஹம்துலில்லாஹ்
பாட விரிவுரையாளர்கள்
01.ML.முபாறக் மதனி
02.A.அஸ்பர் ஹஸன் பலாஹி
03.M.ரியாழ் காஸிபி
04.SHM.முஜீப் ஸலபி
05.UL.ஸஜீத் ஸலபி
போன்றவர்களால்; விரிவுரைகள் நிகழ்த்தப்பட்டன. இப்பா;ட நெறியின் பரீட்சை 18.06.2012 அன்று நடைபெறும்..இன்ஸா அல்லாஹ்
தகவல் எம்.எம்.அனஸ் (ஆசிரியர்)









0 Response to " "
Post a Comment