தெளிவிருக்க ஐயம் ஏன்?



ஐயமும் தெளிவும் எனும் கருப் பொருளில் மஸ்ஜிதுல் கபீரில் மௌலவி அமீனுத்தீன் ரஸாதி மழாஹிரி அவர்கள் கூட்டுத் துஆ, தல்கீன்,சுபஹ் குனுத், தராவீஹ் 23  என்பன உள்ளதாக போலி ஆதாரம் காட்டினார்........


அதை தொடர்ந்து மௌலவி முபாறக் மதனி அவர்கள் தெளிவிருக்க ஐயம் ஏன்? எனும் கருப் பொருளில் 19.07.2012 அன்று மருதமுனை மக்கள் மண்டப முன்றலில் அவற்றிற்கு ஆதாரம் கிடையாது என நிருபித்த்தோடு மக்களினால் நேரடிளாக கேள்வி கேட்கப்பட, அதற்கான பதிலையும் வழங்கினார்....

உரையின் போட்டோ,வீடியோக்கள் 02 நாட்களில் எதிர்பாருங்கள்.

0 Response to "தெளிவிருக்க ஐயம் ஏன்?"

Popular Posts

Popular Posts